தேனில் உள்ள மருத்துவ குணம் Medicinal properties of honey
Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...
![]() |
| Medicinal properties of honey |
*குண்டான உடலை மெல்லியதாக்க தினமும் இதை சாப்பிட்டாலே போதும்*
தேனில் உள்ள மருத்துவ குணத்தை பற்றி பார்ப்போம்
அல்சர் நோய் குணமாக தினமும் சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டி தேனை சாப்பிட வேண்டும்
அரை அவுன்ஸ் தேனுடன் அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்த சுத்தியும், ரத்த விருத்தியும் உண்டாகும்.
தினமும் தேனை சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சியும் நீங்கி விடும். என்றும் இளமையுடன் இருக்க வேண்டும் விரும்புபவர்கள் தினமும் தேனை அருந்த வேண்டும்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் தினசரி ஒரு தேக்கரண்டி தேன் சாப்பிடலாம்.
தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி குமட்டல், ஜலதோஷம், தலைவலி ஆகியவை சரியாகும்
தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பித்து விடலாம்.
தேனும், வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலிதாகும். ஊளைச்சதை குறையும். உடல் உறுதி அடையும்
சூடான நீரில் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு, எலுமிச்சைச் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல், தும்மல் போன்றவற்றிலிருந்து குணமடைவோம்.
அடிக்கடி சளி பிடித்தால் இளஞ்சூடான பாலில் சிறிது மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினமும் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்,
உடல் மெலிந்தவர்கள் தினமும் பாலில் தேன் கலந்து சாப்பிட்டு வர உடல் வார்டு சீராகும்......
நன்றி.....
Link will be apear in 20 seconds.
Well done! you have successfully gained access to Decrypted Link.

0 Response to "தேனில் உள்ள மருத்துவ குணம் Medicinal properties of honey"
கருத்துரையிடுக