தீக்காயத்திற்கு எளிய வீட்டு வைத்தியங்கள் Simple home remedies for burns
Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...
*_தீக்காயத்திற்கு எளிய வீட்டு வைத்தியங்கள்!_...........
🌿 கல்லுப்பு சிறிது எடுத்து தீப்புண் மீது தடவ தீப்புண் கொப்பளங்கள் விரைவில் குணமாகும்.
🌿 உப்பையும், நெய்யையும் சம அளவு எடுத்து குழைத்து சூடுபட்ட இடத்தில் தடவினால் கொப்புளங்கள் ஏற்படுவது குறையும்.
🌿 அல்லி இலையை நீர் விட்டுக் காய்ச்சி தீப்புண்களைக் கழுவினால் தீப்புண் குறையும்.
🌿 அவரை இலைச்சாற்றுடன் மஞ்சள் பொடியை சேர்த்து விளக்கெண்ணெயில் குழப்பி புண்களில் பூசி வந்தால் கொப்பளங்கள் குணமாகும்.
🌿 வேப்பம்பட்டையை எடுத்து நன்கு இடித்து கஷாயமாக்கி காய்ச்சி தீக்காயங்கள் மீது தடவி வந்தால் தீப்புண் குறையும்.
🌿 புங்க எண்ணெய்யை லேசாக சூடாக்கி தீய்க்காயங்கள் மீது பூசி வர தீப்புண் குறையும்.
🌿 துளசி சாற்றை தேனில் கலந்து தடவினால் தீப்புண் குணமாகும்.
🌿 வாழை குருத்தை பிரித்து தீப்பட்ட இடத்தில் கட்ட கொப்பளங்கள் குணமாகும்.
🌿 புளியம் மரத்துப் பட்டையை மென்மையாகப் பொடி செய்து புண் மேல் தூவி தேங்காய் எண்ணெய் விட்டு வர தீப்புண் ஆறும்.
🌿 முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து இலேசாக அடித்து கலக்கி தீப்புண்கள் மீது தடவி வந்தால் தீப்புண்கள் மற்றும் எரிச்சல் குறையும்.
🌿 உதிரமர இலையை எடுத்து நன்கு அரைத்து புண்கள் மீது பற்று போட்டு வந்தால் எல்லாவிதமான புண் புரைகளும் குறையும்.
🌿 வெந்தயத்தை பொடி செய்து தீப்பட்ட புண்ணின் மீது தடவினால் தீப்புண் குறையும்.
Link will be apear in 20 seconds.
Well done! you have successfully gained access to Decrypted Link.

0 Response to "தீக்காயத்திற்கு எளிய வீட்டு வைத்தியங்கள் Simple home remedies for burns"
கருத்துரையிடுக