பாரம்பரிய மருத்துவர்களின் நிலை The status of traditional healers

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...

பாரம்பரிய மருத்துவர்களின் நிலை.............

பாரம்பரிய மருத்துவர்களின் நிலை The status of traditional healers
The status of traditional healers




1.அவர் என்ன டாக்டரா? 

2.அவருக்கு என்ன தெரியும்? 

3.அவர் என்ன டாக்டர் பட்டம் வாங்கியுள்ளாரா? 

4.அவருக்கு ஆங்கிலம் பேசத் தெரியுமா? 

5.அவருக்கு  மெடிக்கல்  வார்த்தைகள்  தெரியுமா? 

6.அவருக்கு  எத்தனை மெடிக்கல் சென்டர்கள்  உள்ளது  தெரியுமா? 

7.அவர் முறையாக படித்து வந்தாரா?

8.அவர் அரை வைத்தியர்? 

9.இந்த கேள்விகள் எல்லாம் பரம்பரை சித்த மருத்துவரை பார்த்து கேட்க படும் கேள்விகள்? 

10.சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு 
முன்பே நம்முடைய முன்னோர் களாகிய சித்தர் அகத்தியர் இந்த மருத்துவ முறையை நமக்கு போதித்தார்.  இதன் மூலமாக    எந்த ஒரு கருவியும் இல்லாமல் நோய் காரணத்தை கண்டு பிடித்து அதை குணப்படுத்தவும் முடியும்.  அதுவும் எந்த ஒரு பக்க விளைவுகளும் இன்றி........!!!

11.மனித உடலில் 4048 நோய்கள் உள்ளது என கூறினார்கள். 

12.4048 நோய்க்கும் மருந்து கண்டு பிடித்தார்கள். 

13.சிலவகை நோய்களுக்கு உணவே மருந்து என கூறினார்கள். (சர்வதேச மருத்துவ மாபியா இதை அப்படியே உல்டா செய்து நோய்களை உருவாக்கும் உணவுகளை மக்களிடையே பரப்பினர்.  நோயாளி ஆன பின்னர் அதற்கு உரிய மருந்தை காப்புரிமை என்ற பெயரில் பல மடங்கு விலை வைத்து உலக மக்களின் வருமானத்தை சுரண்ட துவங்கினர்).....

14.நம் பாரம்பரிய உணவுகளில் உள்ள மருத்துவ குணங்களை அள்ளி அள்ளி கொடுத்தார்கள். 

15.ஆனால் ஆங்கில மருத்துவ முறை வந்தவுடன் சித்த மருத்துவ முறைகள் அழிக்க பட்டது. ஆனால்,ஆங்கில மருத்தவத்தின் பாடத்திட்டத்தில் 98% சித்த மருத்துவ அடிப்படையில் இருந்து தான் எடுக்கப் பட்டது.

16.கிழக்கு இந்திய  கிறித்தவ கம்பெனிகள் மூலம் பக்கவிளைவுகளை தரும்  ஆங்கில மருத்துவம் பரப்பபட்டு  மருத்துவம் வியாபாரம் ஆக்கப்பட்டது. வியாபாரம் தங்கு தடையின்றி நடைபெற நாடு முழுவதும் 4000 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த 400 சித்த மருத்துவ கல்லூரிகள் நிர்மூலம் ஆக்க பட்டன.

17. சுமார் 5000 ஆண்டுகள் பழமையான சித்த மருத்துவம் அழிக்கபட்டு வெறும் 200 ஆண்டுகள் வயது உடைய  ஆங்கில மருத்துவம் பரப்பபட்டது. அதுவும் கிறித்தவ இங்கிலாந்து மிரட்டி கட்டாயப்படுத்தி ஏமாற்றி  நமது நாட்டில் பரப்பப் பட்டது.

18.அரசாங்கமும் வரி அடிப்படையில் அதனை வரவேற்றது. 

19.ஆங்கில மருத்துவத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு  சித்த மருத்துவம்  அழிக்கப்பட்டது.   பின்னணியில் சர்வதேச மருத்துவ மாபியா பல பொய்களை மக்களிடம் பரப்பியது.

     அரிசி உணவு சாப்பிட்டால் சுகர் வரும் என்பதும், வேர்க்கடலை சாப்பிட்டால் கொழுப்பு மிகவும் அதிகரிக்கும் என்பதும்,  காப்பர் பாத்திரத்தில் உணவை வைத்திருந்தால் கேன்சர் வரும் என்பதும் அதில் சில பொய்கள்!!!

20. பெரும்பாலான சித்தமருத்துவ குறிப்புகள் அழிக்கப்பட்டது. 

21.இப்போது எல்லாம் ஆங்கில மருத்துவ உலகமாக மாறியுள்ளது. 

22. இதற்கு எல்லாம் காரணம்  நமது பாரம்பரியத்தின் பெருமைகளை சிறிதும் உனற்ந்து கொள்ளாத  இந்திய ஆட்சியாளர்களே காரணமாக சொல்லப்படுகிறது. 

23.அந்த கால சித்த மருத்துவர்கள் எந்த ஒரு கருவியும் இல்லாமல் நாடி பிடித்து நோய்களையும் நோய்க்கான காரணங்களையும் கண்டு பிடித்தார்கள்.மனித நேயம் மிக்க மற்றும் பணவெறி இல்லாதவர்களாக வாழ்ந்து வந்தார்கள்.

24.நோய்க்கான மருந்துகளையும் கண்டு பிடித்தார்கள். 

25.ஆனால் இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றால்  எல்லாம் வியாபாரம்.... ?  கார்புரேட்  கொள்ளை நடந்து வருகிறது.

26.இதற்கு எதிராக பேசினால் உடனே அரசாங்கத்துக்கு  எதிராக நடப்பதாக கைது செய்யப்படுவார்கள்? 

27. இதற்கு என்ன செய்வது?     சரி ஆங்கில மருத்துவம் சரியான மருத்துவ முறையா?

28.ஆங்கில மருத்துவ முறை சரியாக செயல்படுகிறதா? 

29.ஆங்கில மருத்துவ முறையில் தீங்குகள் இல்லையா? 

30.தீங்குகள் இல்லை என்றால் ஏன்  பல சாவுகள் ஏற்படுகிறது? 

31.ஏன் பல நோய்களுக்கு தீர்வு இல்லை.........?  

32.இவ்வாறு இருக்கும் போது ஏன் சித்த மருத்துவ முறைக்கு சரியான அங்கிகாரம் கொடுக்கவில்லை......?  கொடுக்க விடாமல் சர்வ தேச மருத்துவ மாபியா தடுத்து கொண்டு இருக்கிறது.
கூடவே பயோ கெமிட்ரி மற்றும் மைக்ரோ பயாலசி  மூலமாக நமது பூர்வீக சொத்தான மூலிகைகளின் மருத்துவ குணங்களை கண்டு பிடித்து அதை தனது சொந்த கண்டு பிடிப்பாக மாற்றும் அறிவு திருட்டு நடைபெற்று கொண்டு இருக்கிறது.

33.ஆங்கல மருத்துவ முறைக்கு துணையாக இருப்பது ஏன்......?

34.ஆங்கில மருத்துவ முறையில் எத்தனை தவறான சிகிச்சைகள் நடந்தாலும் அரசாங்கம்  கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்...? 

35. சித்த மருத்துவ முறையில் ஒரு சிறிய தவறு நடந்தாலும்  பிரச்சினை ஏற்படுவது ஏன்....? 

36.சித்த மருத்துவ முறையில்  நிரந்தர நோய் தீர்வு இருந்தும் ஏன் பாரம்பரிய மருத்துவர்களை அனுமதிப்பதில்லை....?

37.இதே போல் இன்னும் பல கேள்விகள் உள்ளது....? . யார் கேட்பது.....?  தீர்வு எங்கே......?



                       நன்றி..........

0 Response to "பாரம்பரிய மருத்துவர்களின் நிலை The status of traditional healers"

கருத்துரையிடுக