தேன் மற்றும் லவங்க பொடியின் மருத்துவ குணம் Medicinal properties of honey and cinnamon powder

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...

தேன் மற்றும் லவங்க பட்டையின்  மருத்துவ குணங்கள்...............

தேன் மற்றும் லவங்க பொடியின் மருத்துவ குணம் Medicinal properties of honey and cinnamon powder
Medicinal properties of honey and cinnamon powder



* புற்றுநோய் (cancer) :

புற்றுநோய் (cancer)
புற்றுநோய் (cancer)

        ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி லவங்க பொடி என்ற கணக்கில் குழைத்து, தினமும் மூன்று  வேளை உண்ண ஒரே மாதத்தில் இரத்த புற்று நோய் குறைந்து விடுமாம்.

*சக்தியை அதிகரிக்க (Increase energy) :

சக்தியை அதிகரிக்க (Increase energy)
சக்தியை அதிகரிக்க (Increase energy)


           ‘உடம்பில் சக்தியை அதிகரிக்க தேனை விட சிறந்தது இல்லை’ என்கிறார் ஆராய்ச்சியாளர் டாக்டர் மில்டன். 

  இதில் உள்ள சர்க்கரை அபாயகரமானது இல்லை. 
 உடலுக்கு உதவ கூடியது.

     வயதானவர்கள், நோயிலிருந்து மீண்டவர்களுக்கு, சக்தி குறைவதால் தினமும் காலை ஒரு கப் நீரில், ஒரு  தேக்கரண்டி தேனில் லவங்க பொடியை நன்று தூவி குடிக்க வேண்டும்.

     அதே போல மதியம் மூன்று மணிக்கும் குடித்து வர, இழந்த சக்தியை பெறுவார்கள்.

*வாய் துர்நாற்றத்தை போக்க (To relieve bad breath) :

வாய் துர்நாற்றத்தை போக்க (To relieve bad breath)
வாய் துர்நாற்றத்தை போக்க (To relieve bad breath)



        தினமும் காலையில் தேனையும் லவங்க பொடியையும் கலந்து சுடுநீரில் வாய் கொப்பளியுங்கள். இதனால் வாய் துர்நாற்றம் போய் விடும். நாள் முழுவதும் வாய் மணக்கும்.  

         தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி முன்னர் மிதமான சூட்டில் உள்ள நீரில் தேனையும், லவங்க பொடியையும் கலந்து குடிக்கவும்.

 அதே போல இரவில் படுக்க போகும் முன்னர் தேனையும், லவங்க பொடியையும் மிதமான வெந்நீரில் கலந்து குடிக்கவும். 

தொடர்ந்து இப்படி செய்து வந்தால் எவ்வளவு  குண்டாக இருந்தாலும் உடல் எடை குறைவது உறுதி.
அதிசயம் ஆனால் உண்மை. 
இதை நீங்கள் குடித்து வரும் போது உடலில் கொழுப்பை சேர விடாமல் தடுத்து விடும்.
 அதாவது நீங்கள் சாதாரண உணவை சாப்பிட்டு வந்தாலும் கூட எடை கூடாமல் தடை செய்யும்.

*புற்று நோய்க்கு அருமருந்து (Medicine for Cancer):

புற்று நோய்க்கு அருமருந்து (Medicine for Cancer)
புற்று நோய்க்கு அருமருந்து (Medicine for Cancer)



      ஆட்ரேலியா, சப்பான் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், தேன் மற்றும் லவங்கம் மூலம்  ‘வயிறு மற்றும் எலும்பில் வரும் புற்று நோய்களை குணப்படுத்தலாம்’ என்று தெரியவந்துள்ளது.



* இதய நோய் (Heart disease)

இதய நோய் (Heart disease)
இதய நோய் (Heart disease)



இன்று எல்லா வயதினரையும் தாக்கும் நோய் இதய நோய். இந்த நோய் ஏற்பட மன உளைச்சல், பரம்பரை, கொழுப்பு சத்து கூடுதல் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இதயத்தின் ரத்த குழாய்களில், நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால், போதிய ரத்தம் கிடைக்காமல் இருதயம் செயல் இழக்கிறது.

அதற்கான அற்புத மருந்து இதோ..........!

      தினமும் காலையில் லவங்கப்பட்டை பொடியை தேனுடன் சேர்த்து குழைத்து சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடுங்கள். 
     இரண்டு கரண்டி தேன், ஒரு  கரண்டி பொடி என்ற கணக்கில் ரொட்டியுடன் அல்லது நீங்கள் சாப்பிடும் சிற்றுண்டியுடன் சாப்பிட்டு வாருங்கள்.   தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் இதய நோகளில் இருந்து விடுபடலாம்.........


* நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க (Boost immunity) :

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க (Boost immunity)
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க (Boost immunity)


      தேனில் அதிக அளவு இரும்பு சத்தும் வைட்டமின்களும் உள்ளது. 
இதை நாம் தொடர்ந்து லவங்க பொடியுடன் கலந்து உண்டு வந்தால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. 

      இதனால் அடிக்கடி வைரசு தொற்று, சுரம், ஃபுளு என்று படுக்க வேண்டாம்.

      ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானி ஒருவர் தேனில் உள்ள இயற்கை ரசாயனங்கள், ஃப்ளூ சுரத்தை உண்டு பண்ணும் கிருமிகளை அழிக்கிறது என்று நிருபித்துள்ளார்.

*செரிமானக் கோலாறு (Digestive tract) :

செரிமானக் கோலாறு (Digestive tract)
செரிமானக் கோலாறு (Digestive tract

      சிலருக்கு, சாப்பிட்ட உடன் வயிறு பெருத்து அல்லது வயிறு அடைத்து சிரமபடுவார்கள். 
     இவர்கள் உணவு உண்பதற்கு முன் இரண்டு  தேக்கரண்டி தேனில் சிறிது லவங்க பொடியை தூவி சாப்பிட வேண்டும். 

பிறகு இவர்கள் சாப்பிட்டால் இவர்களுக்கு உணவு சுலபமாக வலியில்லாமல் செரிமாணமாகும்.


*நீண்ட ஆயுள் பெற (Get long evity) :

நீண்ட ஆயுள் பெற (Get long evity)
நீண்ட ஆயுள் பெற (Get long evity



           நீண்ட ஆயுளுக்கு மூன்று  கப் மிதமான சூட்டில் உள்ள நீரில் நான்கு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி லவங்க பட்டை பொடியை கலந்து வைத்துக்கொண்டு ஒரு நாளில் மூன்று  அல்லது இரண்டு முறையாக பருக இளமை ததும்பும்.
வயதான தோற்றம் மறைந்தே போகும்.  நூறு வயதில் இருபது  வயதிற்கான சுறுசுறுப்பை காணலாம். சருமம் மிருதுவாக இருக்கும் ஆயுள் நீடிக்கும்.

*தொண்டை கரகரப்பு (Hoarse throat) :

தொண்டை கரகரப்பு (Hoarse throat)
தொண்டை கரகரப்பு (Hoarse throat)



      மூன்று தேக்கரண்டி தேனை எடுத்து மெதுவாக உண்ணுங்கள்.
 மூன்று மணிக்கு ஒரு தரம் இப்படி செய்து வாருங்கள். தொண்டைபிரச்சினைகள் விரைவில்  சரியாகிவிடும்.

*முகப்பருக்கள் அடியோடு மறைய (Acne disappears completely) :

முகப்பருக்கள் அடியோடு மறைய (Acne disappears completely)
முகப்பருக்கள் அடியோடு மறைய (Acne disappears completely)



      மூன்று தேக்கரண்டி தேன், ஒரு  தேக்கரண்டி லவங்கப் பொடியை இரவு படுக்கும் போது இதை குழைத்து பருக்களின் மேல் தடவுங்கள். 
 காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலசுங்கள். தொடர்ந்து இரண்டு  வாரம் இதை செய்து வர பருக்களை வேரோடு இது அழித்துவிடும்.

*சரும நோய் தீர (Skin disease) : 

சரும நோய் தீர (Skin disease)



            சொறி, படை போன்ற பல சரும நோய்களை குணப்படுத்தும் தேன், லவங்க பொடி இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு குழைத்து இந்த சரும நோய்களின் மேல் தடவி வர விரைவில்  குணமாகும்.


*சிறுநீர்குழாய் கிருமிகள் நீங்க (Removal of urethra germs) :



         இரண்டு தேக்கரண்டி லவங்கபொடி,  ஒரு தேக்கரண்டி தேன் ஆகியவற்றை இளஞ்சூட்டு தண்ணீரில் கலந்து குடித்து வர, சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும். கோடைக்கலத்தில் இது அரு மருந்து.

*  கொழுப்பு சத்து என்னும்   (கொலஸ்ட்ரால்)  கட்டுப்படியாக :

          இரண்டு மணி நேரங்களில் உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தை  பத்து சதவீதம்,  குறைக்கும் தன்மை கொண்டது தேன்.

      இரண்டு தேக்கரண்டி தேன், மூன்று  தேக்கரண்டி லவங்க பட்டை பொடியையும் பதினாறு அவுன்சு  தண்ணியுடன் கலந்து குடியுங்கள். இரண்டு  மணி நேரத்தில் உங்கள் கொழுப்பு சத்து அளவு குறையதொடங்கும்.



         ஒரு நாளில் மூன்று முறை, இரண்டு  கரண்டி தேன் மற்றும் ஒரு  கரண்டி லவங்க பொடியை மிதமான வெந்நீரில் கலந்து குடித்து வர நிச்சயம்  கொழுப்பு (கொலஸ்ட்ரால்)  கரைந்து விடும்.
சாதாரணமாகவே உங்கள் உணவில் தேனை சேர்த்து கொண்டு வாருங்கள். கொழுப்பு சத்து சம்பந்தமான  நோய் வரவே வராது.


*சலதோசம் (Chaladosam) :

     சூடான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேனை வைத்து இளஞ்சூடாக்கி அதனுடன் 1/4 தேக்கரண்டி லவங்க பொடியை குறைத்து மூன்று  நாளைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
சைனசு, சளி, இருமல் என எல்லாமே ஓடி போகும்.



*வயிற்று அல்சர் (Stomach ulcer) : 

வயிற்று அல்சர் (Stomach ulcer)
வயிற்று அல்சர் (Stomach ulcer



         இரண்டு தேக்கரண்டி தேன், ஒரு  தேக்கரண்டி லவங்க பொடியுடன்  கலந்து உண்டு வர வயிற்றுவலி, வயிற்றில் தோன்றும் அல்சர் போன்றவை அடியோடு மறையும்.

*வாயு தொல்லை :
         இந்தியாவிலும் சப்பானிலும் நடந்த ஆய்வின் முடிவில் தேனுடன் லவங்க பொடியை சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லை தீருமாம்.......!



* முடக்குவாதம் (Rheumatoid arthritis) :

முடக்குவாதம் (Rheumatoid arthritis)
 முடக்குவாதம் (Rheumatoid arthritis



        மூட்டு வலி உள்ளவர்கள், நடக்க முடியாமல் சிறமப்படுகிறவர்களுக்கு தித்திக்கும் தேன் போன்ற செய்தி...
      தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு கப் வெந்நீரில் இரண்டு  தேக்கரண்டி தேன், ஒரு சின்ன தேக்கரண்டி லவங்க பொடியை கலந்து குடித்து வாருங்கள்.
ஒரே வாரத்தில் உங்கள் வலி குறைவது தெரியும். 
‘எத்தகைய கடுமையான மூட்டுவலியாக இருந்தாலும் ஒரு  மாதத்தில் குணம் நிச்சயம்'. என்று அடித்து சொல்கிறார்கள் கோபன் கேகன் பல்கலைகழக ஆய்வு மையத்தினர்.
         200 மூட்டுவலிகாரர்களை கொண்டு ஒரு சோதனை நடத்தினர். 
தினமும் காலையில் ஒரு  தேக்கரண்டி தேனும் அரை  தேக்கரண்டி லவங்க பொடியும் கலந்து கொடுத்து வந்தனர்.
விரைவில் குணமடைந்தனர்....


* இதய நோய் உங்களை மீண்டும் அணுகாது (Heart disease won't approach you again):

இதய நோய் உங்களை மீண்டும் அணுகாது (Heart disease won't approach you again)


          ஏற்கெனவே, உங்களுக்கு மாரடைப்பு வந்திருந்தால், மீண்டும் நிச்சயம் வராது.
இதய நோய் உள்ளவர்களுக்கு சுவாசம் மற்றும் இதய துடிப்பு பலவீனமாக இருக்கும்.
    அவர்களுக்கு இந்த தேனும் லவங்கப்பட்டை பொடியும் ஒரு வரப்பிரசாதம். ஒரு மாதத்தில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியும்.
          அமெரிக்கா, கனடா நாடுகளில் மருத்துவமனைகளில் இந்த உணவை கொடுத்து வருகிறார்கள்.
அதிசயத்தக்க மாற்றங்களை பதிவு செய்துள்ளார்கள். 
 அடைப்பை நீக்கி, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூச்சு வாங்குவதை குறைத்து, இதய துடிப்பை பலப்படுத்தி, இதய நோயை விரட்டி அடிக்கும் அற்புத சக்தி கொண்டது தேனும் லவங்கமும்.
முயற்சி செய்துதான்  பாருங்களேன்..........!



                நன்றி.............

0 Response to "தேன் மற்றும் லவங்க பொடியின் மருத்துவ குணம் Medicinal properties of honey and cinnamon powder"

கருத்துரையிடுக