காது வலிக்கு இயற்கை முறையில் தீர்வு

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...

காது வலிக்கு இயற்கை முறையில் தீர்வு..........…!




 ◆ தேவையான மூலப்பொருட்கள் :


௧. பெருங்காயம்  - 5 கிராம்
௨. கடுகு                   - 5 கிராம்
௩. உப்பு                     - 5 கிராம்
௪. பூண்டு (பற்கள்) - 5 எண்ணிக்கை
௫. திப்பிலி                  - 5 கிராம்
௬. நல்ல எண்ணெய் - 200 மி.லி

◆ செய்முறை :


  * முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.

* பிறகு நல்ல எண்ணெய் தவிர மீதம் உள்ள எல்லா பொருட்களையும் நன்கு இடித்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

* பிறகு 200 மி.லி நல்ல எண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.


* மேலும் இதனுடன் இடித்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு தைலமாக மாறும் வரை நன்கு  காய்ச்சவும்.

* பிறகு நன்கு உலர வைத்து வடிகட்டி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.

* காது வலி உள்ள நேரங்களில் இந்த தைலத்தை மூன்று சொட்டுகள் காதினுள் விட்டு வர காது சம்மந்தமான எல்லா நோய்களும் தீரும்.


                        நன்றி..........!

0 Response to "காது வலிக்கு இயற்கை முறையில் தீர்வு"

கருத்துரையிடுக