ஒவ்வாமையை விரட்டினால், ஆஸ்துமாவைத் தடுக்கலாம்

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...

ஒவ்வாமையை விரட்டினால் ஆஸ்துமாவைத் தடுக்கலாம்.........!



           உலகத்தில் மனிதன் தோன்றிய காலம் முதல் ஆஸ்துமா தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. ஒருவருக்குத் தொடர்ந்து சளி பிடித்தால் ஆஸ்துமா வருவதற்கு வாய்ப்புள்ளது. தொடர்ந்து சளி, அதைத் தொடர்ந்து தும்மல், இருமல் இருப்பவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாயைக் கிருமிகள் தாக்குகின்றன. இதனால் மூச்சுக்குழாயின் உட்சுவர்களில் பாதிப்பு ஏற்படுகிறது. அந்த இடத்தில் வீக்கமும், மூச்சுக்குழாய்களின் சுருங்கி விரியும் தன்மையும் குறைகிறது. அதனால் சுத்தமான காற்று உள்ளே செல்லவும், அசுத்தக் காற்று வெளிவர முடியாமலும் தடைபடுவதே ஆஸ்துமா.

 ஆஸ்துமா உண்டாகப் பற்பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமான காரணம் அலர்ச்சி எனப்படும் ஒவ்வாமைதான். இந்தக் காரணங்களால் குழந்தைகளில் 80 சதவீதம் பேருக்கும், பெரியவர்களில் 50 சதவீதம் பேருக்கும் ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளது.


அலர்ச்சி எதனால் ஏற்படு கிறது என்பதைக் கண்டறிந்தால் ஆஸ்துமாவை குணப்படுத்த முடியுமா?

அரிசியோ, ஆக்சிசனோ அலர்ச்சியாக இருந்தால் என்ன செய்வது?.....

ஆஸ்துமா, வீட்டில் உள்ள அனைவருக்கும் வருவதில்லையே...அதே சாப்பாடு ...அதே தண்ணீர்....இருந்தாலும் சிலர் மட்டுமே வீட்டில் பாதிக்கப்படுகிறார்கள் ...அலர்ச்சி ஏற்படா  வண்ணம் முழுமையாக குணப்படுத்தும்போது மட்டுமே முழுமையான தீர்வு காணமுடியும்....

 கோமியோபதி மருந்துகள் ஆஸ்துமாவிற்கு மிகச்சிறந்த பலன் தருகிறது........!

                          நன்றி.........!

0 Response to "ஒவ்வாமையை விரட்டினால், ஆஸ்துமாவைத் தடுக்கலாம்"

கருத்துரையிடுக