கிருமி நாசினியான விரலி மஞ்சளின் புகை மருத்துவம் Smoke medicine of disinfectant finger turmeric
Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...
பரிபூரணம் - கிருமி நாசினி விரலி மஞ்சளின் புகை மரபு மருத்துவம்.......
மஞ்சள் ஒரு மிகசிறந்த கிருமி நாசினி ஆகும். மஞ்சளின் ஒரு முனையில் தூய்மையான நாட்டு மாட்டு நெய்யில் முக்கி அதனை விளக்கில் காட்டினால் இலேசான நெருப்பு பற்றி கொள்ளும். ஐந்து முதல் பத்து வினாடிகள் எரிய விட்டு பின்பு மஞ்சளில் உள்ள தீயை அணைத்து விட்டு, அதில் வரும் புகையை மூக்கின் வழியாக மெல்ல உள்ளிழுத்து சுவாசிக்க வேண்டும். சுவாச குழாயில் உள்ள அனைத்து வகையான நோய் கிருமிகளும் அழிந்து விடும்.
இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செய்து பலன் பெற கூடிய நம் தமிழ் மரபு மருத்துவ முறை ஆகும்.
இதனை தொடர்ந்து செய்து வரும் பொழுது அனைத்து உடல் நோய்களும் தீரும். ஏன் எனில் நாம் சுவாசிக்கும் மருத்துவ குணம் நிறைந்த விரலி மஞ்சள் கிருமி நாசினி புகை ஆனது நேரடியாக நம் உச்சந்தலை, மூளை, மற்றும் நரம்பு மண்டலத்திற்கு செல்கிறது. நரம்பு மண்டலம் பலமடைய தொடங்கி, உடலும் ஆரோக்கியம் பெற்று பலமடைந்து ஆரோக்கியத்துடன் பரிபூரணமாய் வாழலாம்...
நன்றி.........
Link will be apear in 20 seconds.
Well done! you have successfully gained access to Decrypted Link.

0 Response to "கிருமி நாசினியான விரலி மஞ்சளின் புகை மருத்துவம் Smoke medicine of disinfectant finger turmeric"
கருத்துரையிடுக