பொடுகு தொல்லை நீங்க இயற்கை வைத்தியம்
Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...
பொடுகு தொல்லை நீங்க இயற்கை வைத்தியம்................!!!
௧. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிடம் கழித்து குளிக்கனும்.
௨. பாலுடன் வெள்ளை மிளகு பொடியை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து குளிக்கவும்.
௩. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்.
௪. வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்க வேண்டும்.
௫. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால்
பொடுகுக்கு ரெம்ப நல்லது.
௬.வெந்தய பொடியை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உடல்சூடும் குறையும்.
௭. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.
௮. வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்.
௯. வசம்பு பொடியை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்.
௧०. தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.
௧௧. மருதாணி இலையை அரைத்து அதனுடன் கொஞ்சம் தயிர், கொஞ்சம் எழுமிச்சை சாறு சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும்.
௧௨. வேப்பிலை கொஞ்சமும், அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊரவைத்து பின்பு குளிக்கனும்.
௧௩. தேங்காய் எண்ணையுடன் வேப்ப என்ணையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.
௧௪. நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.
௧௫. நீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துவாலையை நனைத்து தலையில் கட்டி விடுங்கள். பிறகு நன்கு அலசி விடவும்.
௧௬. தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.
௧௭. பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். அதனுடன் உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறின பின்னர் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.
இயற்கையோடு இணைந்து, இயற்கையான உணவுகளை உண்டு, நீண்ட காலம் வாழ்வோம்.............!
நன்றி...........!
Link will be apear in 20 seconds.
Well done! you have successfully gained access to Decrypted Link.

0 Response to "பொடுகு தொல்லை நீங்க இயற்கை வைத்தியம்"
கருத்துரையிடுக