திரிகடுகம்
Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...
திரிகடுகம்............
க. திரிகடுகப் பொடியை கொஞ்சம் எடுத்து பாலில் குழைத்து நெற்றியில் தடவ தலைவலி நீங்கும்.
உ. திரிகடுகப் பொடியை வெண்ணீரில் கலந்து குடித்துவர,
வயிற்றுப் பொருமல், வயிற்று இரைச்சல் குணமாகும்.
இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களும்,நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளும் குணமாகும்.
ங. திரிகடுகப் பொடியை தேனில் குழைத்து
சாப்பிட்டுவர வாயுத்தொல்லை, ஏப்பம்,நீங்கும்.
வாந்தி,பேதியை கட்டுப்படுத்தும்.
தாது வீனாவதைக் குறைக்கும்.
சு. திரிகடுகப் பொடியை தேனில் குழைத்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டுவர,
சலதோசம், இருமல் போன்ற வியாதிகள் குணமாகும்.......
தமிழால் இணைவோம், ஆரோக்கியமாய் வாழ்வோம்.....
நன்றி..............
Link will be apear in 20 seconds.
Well done! you have successfully gained access to Decrypted Link.
0 Response to " திரிகடுகம் "
கருத்துரையிடுக