சாதிக்காயின் நன்மைகள்

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...

சாதிக்காயின் நன்மைகள்..............
க. கால் தேக்கரண்டி  சாதிக்காய் பொடி,   ஏலக்காய் இரண்டு,
பாதாம் பருப்பு நான்கு ஆகியவற்றைப் பாலில் சேர்த்துக் காய்ச்சி அருந்திவர  நல்ல தூக்கம் வரும்.

உ. சாதிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டுவர,
ஆண்மை பெருகும்,
விந்து கெட்டிப்படும்.

ங. சாதிக்காயை நன்றாக கெட்டியாக அரைத்து,   தண்ணீரில் கலந்து குடித்துவர
வயிற்றுப்போக்கு நிற்கும்.

சு. சாதிக்காயை அவ்வப்போது சாப்பிட்டுவர,
தோல் சுருக்கங்கள் நீங்கும்.

ரு.  சாதிக்காயை கெட்டியாக அரைத்து பருக்கள் மீது தடவி வர  முகப்பரு   பிரச்சினை நீங்கும்.



                           நன்றி.............


 

0 Response to "சாதிக்காயின் நன்மைகள் "

கருத்துரையிடுக