வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை.............!



* வேர்க்கடலை, பேரீச்சம்பழம் தினமும்  தின்பண்டங்களாக   கொடுங்கள்.

* கீரை  வாரம்  மூன்று முறையும், பருப்பு கூட்டாகவும், ராகியை சேமியாவாக, கொழுக்கைட்டையாக, ரொட்டியாக வாரம்  இருமுறை கொடுக்கவும்.

*ஆப்பிள்,ஆரஞ்சை விட  பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள் அதிகம்.
தினமும் சாப்பிடக்கொடுங்கள்.

         உங்கள்  மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்.......?
   தயவு செய்து மண் சட்டியும், இரும்புக்கடாயும், மரச்செக்கு எண்ணெய்யும் வாங்கிக்கொடுக்கவும். 

       தினமும் 5 பேரிச்சம்பழம் குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்.

       கருப்பு அரிசி, கருப்பு எள்,  கருப்பட்டி, கருப்பு உளுந்து, மண் பானை தண்ணீர் சாப்பிட வலியுறுத்துங்கள்.........!

உங்கள் கணவர் மீது அதிக அக்கறை கொண்ட மனைவியா நீங்கள்.......?

        *தயவு செய்து குளிர்சாதனப் பெட்டியில் (பிரிட்சில) வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்.....


 *சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர்  குடிக்கக்கொடுக்கவும்.

*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை முடிந்த அளவிற்க்கு பயன்படுத்துவோம்.

*இழந்த ஆரோக்கியத்தை  முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும்  50%  ஆரோக்கியத்தை மீட்டெடுக்க நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை நாம் நம் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துவன் மூலம்   சாத்தியமாகும். 

*இன்றே...!  முயற்சிப்போம்....!   வாருங்கள்.......!

       இரவு 10:00 மணி முதல் காலை 05:00 மணி வரை
கட்டாயம் உறங்க வேண்டும்... நமது நலனில் என்றும் உங்களுடன்.......


             நன்றி......!         வணக்கம்......!

0 Response to "வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை"

கருத்துரையிடுக