வாய் வழியாக சுவாசிப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் சிக்கல்கள்

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...

வாய் வழியாக சுவாசிப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் சிக்கல்கள்............!


* வீங்கிய டான்சில்
* வறட்டு இருமல்
* வீங்கிய நாக்கு
* கெட்ட துர்நாற்றம் கலந்த மூச்சு போன்றவை உண்டாகிறது.

௧.  நீண்ட நாட்கள் அறிகுறிகளாக வாய் வழியாக சுவாசிக்கும் போது குழந்தையின் முக அம்சங்கள் நீட்டிக்கிறது. இதை அறுவை சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம்.

௨.  வாய் வழியாக சுவாசிக்கும் போது குறைந்த அளவு ஆக்சிசன் மட்டும் கிடைப்பதால் காலப்போக்கில் குழந்தைக்கு இதய பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. மேலும் அவர்கள் மூக்கால் சுவாசிக்கும் குழந்தைகளைப் போல நிம்மதியாக தூங்குவதில்லை. எனவே அவர்களின் ஆரோக்கியத்தில் ஒட்டுமொத்த விளைவுகள் ஏற்படுகிறது என்கிறார்கள் குழந்தைகள் நல மருத்துவர்கள்.


                         நன்றி.........!


0 Response to "வாய் வழியாக சுவாசிப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் சிக்கல்கள்"

கருத்துரையிடுக