உடல் எடையைக் குறைக்க உதவும் சீரகத் தண்ணீர்

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...

உடல் எடையைக் குறைக்க உதவும்  சீரகத் தண்ணீர் :




*தயாரிக்கும் முறை .:

        ஒரு தேக்கரண்டி சீரகத்தை எடுத்து,  ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். சீரகம் லேசாக மஞ்சள் நிறமாக மாறும் வரை கொதிக்கவிட்டு பின்னர் இறக்கிவிட்டு அதில் சிறிது எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். 

      இப்போது நீர் ஆறிய பின்னர் தொடர்ந்து குடித்துவரவும். அப்படியே குடிக்க முடியாதவர்கள் சிறிது தேன் கலந்தும் குடிக்கலாம். 
சாதாரணமாக தண்ணீருக்குப் பதிலாக இதனை தொடர்ந்து குடிக்கவும். 

*நன்மைகள் :

     உடலில் தேவையற்ற கொழுப்புகளை உறிஞ்சுவதால் உடல் பருமனுடையவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது. 

     சீரகத் தண்ணீர் தினமும் அருந்துவதுடன் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து லேசான உடற்பயிற்சிகளையும் செய்துவர உடல் எடை குறையும்.

                        நன்றி..........


0 Response to "உடல் எடையைக் குறைக்க உதவும் சீரகத் தண்ணீர் "

கருத்துரையிடுக