உலக முட்டை தினம்
Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...
உலக முட்டை தினம்
🐣 முட்டையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை (அக்டோபர் 08), உலக முட்டை தினமாக 1996-லிருந்து கொண்டாடப்படுகிறது.
🐣 முட்டையின் நன்மைகளை பரவலாக தெரியப்படுத்துவதற்காகவும், முட்டையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இது கொண்டாடப்படுகிறது.
0 Response to " உலக முட்டை தினம்"
கருத்துரையிடுக