இரத்தம் சார்ந்த நோய்களை குணமாக்கும் கொம்பரக்கு சூரணம்
Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...
இரத்தம் சார்ந்த நோய்களை குணமாக்கும் கொம்பரக்கு சூரணம்
இரத்தப்போக்கைத் தடுப்பதில் சிறந்த மருந்து. மூக்கிலிருந்து இரத்தம் வடியும் சமயங்களில் பாலுடன் கலந்து சில துளிகளை நாசியில் செலுத்த கட்டுப்படும்.
தேவையான சரக்கும், செய்முறையும் ;
போதுமான அளவு கொம்பரக்கை எடுத்து குச்சி முதலியவைகளை நீக்கிச் சுத்தம் செய்து பொடித்துச் சலித்து பத்திரப்படுத்தவும்.
அளவும் அனுபானமும் :
1 முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்தேன், வெண்ணெய், நெய், சர்க்கரை, தண்ணீர், பால் ஏதாவது ஒன்றில் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்:
மூச்சு மண்டலம், உணவுப் பாதை போன்ற உள்ளுறுப்புகளில் ஏற்படும் இரத்தப்போக்கு, சீத இரத்தபேதி, இரத்த இருமல், இரத்த வாந்தி, பெரும்பாடு, மூக்கில் இரத்தம் வடிதல் போன்ற இரத்தம் பீறிடும் நோய்கள் குணமாகும்.
நன்றி.......!
Link will be apear in 20 seconds.
Well done! you have successfully gained access to Decrypted Link.

0 Response to "இரத்தம் சார்ந்த நோய்களை குணமாக்கும் கொம்பரக்கு சூரணம்"
கருத்துரையிடுக