எண்ணம்போல் உடலமைப்பு Anatomical physique
Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...
எண்ணம்போல் உடலமைப்பு......
*பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தெரியாமலே மனதால் பல நோய்களை கவர்ந்து இழுத்து கொள்கிறார்கள்.
முடி கொட்டுதல், அதிக எடை, தைராய்டு, மூட்டு வலி, கண்பார்வை பிரச்சனைகள், மாறுபட்ட கார்மோன் பிரச்சனைகள், மைகிரேன், காய்ச்சல், தலைவலி, கேன்சர், மற்றும் பல நோய்களை மக்கள் தங்களுக்கு தெரியாமலே மனதால் கவர்ந்து இழுத்து கொள்கிறார்கள்.
நோய்கள் எல்லாமே உங்கள் எதிர்மறை சிந்தனையால் மட்டுமே உருவாகிறது.
நமக்கு ஏற்ற தாழ்வான கண்ணோட்டம் இருப்பதையும், நம் நன்றியுணர்வுடன் இல்லாததையும் உணர்த்தவே நமது உடல்கூறு நோய்களை உருவாக்குகிறது .
உங்களால் காய்ச்சல், சலதோசத்தையோ அல்லது வேறு நோய்களையோ பிடித்து கொள்ள முடியாது...நீங்கள் அப்படி நினைக்காதவரை.
அப்படி நினைத்தால், உங்கள் எண்ணங்களால் அவற்றை உள்ளே அனுப்புகிறீர்கள்......
நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் அதை பற்றி பேசாதீர்கள்..
அது உங்களுக்கு இன்னும் அதிகமாக வரவேண்டுமென்றால் மட்டுமே பேசுங்கள்....
நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் அழமாக நிதானமாக மூச்சு விடுங்கள்.....
நல்ல எண்ணங்களை சிந்தித்து கொண்டே " ஆரோக்கியம் என்னும் பரிசு என்னை நலமாக வைத்திருக்கிறது.. நான் பிரமாதமாக இருக்கிறேன், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் " என்று எத்தனை தடவை முடியுமோ அத்தனை தடவை வாய்விட்டு கூறுங்கள்.உடனே உங்களுக்குள் மாற்றம் தெரியும்.செய்து பாருங்கள்...
நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் உங்கள் சிரிப்பு மற்றும் எண்ணங்கள் மூலம் உங்களை நீங்களே குணபடுத்தலாம்.
நோய்களால், கிருமிகளால் மகிழ்ச்சியான அல்லது சந்தோசமான உணர்வு பூர்வமான ஒரு உடலில் வாழ முடியாது..
நோய்கள் அனைத்தும் ஒரு வகையான சிக்னல் தான்.
வியாதிகள் அனைத்தும் ஒரே காரணத்தினால் தான் உருவாகிறது.
அது தான் மனஇறுக்கம். முதலில் மனஇறுக்கத்தை உடலில் இருந்து வெளியேற்றுங்கள் .
பிறகு உங்கள் உடல் தன்னுடைய இயற்கையாக கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தி மூலம் தன்னை தானே குணபடுத்தி கொள்ளும்.
உங்கள் உடல் இயற்கையாகவே அவ்வாறு வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பது அற்புதமான ஒன்று.
உங்களை நீங்களே குணபடுத்த முடியும்.
உங்களுக்குள்ளே ஒரு மருந்தகம் இருக்கிறது... !
நன்றி..........
மரம் வளர்ப்போம், மழை பெருவோம்....
புவி வெப்பமயமாதலை தடுப்போம்...
தமிழ் வாழ்க! தமிழ் வளர்க!....
Link will be apear in 20 seconds.
Well done! you have successfully gained access to Decrypted Link.

0 Response to "எண்ணம்போல் உடலமைப்பு Anatomical physique"
கருத்துரையிடுக