ஞாபக மறதி தீர
Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...
ஞாபக மறதி தீர :-
*தேவையான பொருட்கள் :
பொன்னாங்கன்னி சாறு - 3 கி.கிராம்,
பால் - 3 கி.கிராம் ,
இளநீர் - 3 கி.கிராம் ,
இஞ்சி சாறு - 3 கி.கிராம் ,
ஏலக்காய் - 3 கி.கிராம் ,
லவங்கம் - 3 கி.கிராம் ,
சர்க்கரை - 3 கி.கிராம் ,
சிவகரந்தை - 3 கி.கிராம் ,
தேன் - 3 கி.கிராம் ,
நெய் - 3 கி.கிராம் ,
*செய்முறை :
சர்க்கரையை தண்ணீரில் கரைத்து வடிகட்டி, இளநீர், பொன்னாகண்ணிச்சாறு , பால், இஞ்சிச்சாறு இவைகளை சேர்த்து சூடேற்றி பாகுபதமாக எடுத்துக் கொண்டு மற்ற சரக்குகளை நன்கு கலந்து பின்னர் தேன், நெய் போன்றவற்றை சேர்த்து கிளறி வைத்து கொள்ளவும்.
அளவு :
5 கிராம் வீதம் தினமும் 2 - 3 வேளைகள் உணவிற்கு பின் பாலுடன் சாப்பிடவும்.
*தீரும் நோய்கள் :
நரம்புத்தளர்ச்சி, ஞாபகமறதி, தாது இழப்பு, சோகை, மேகவெட்டை முதலியன...
நன்றி.......
Link will be apear in 20 seconds.
Well done! you have successfully gained access to Decrypted Link.
0 Response to "ஞாபக மறதி தீர "
கருத்துரையிடுக