அளவுக்கு அதிகமானால் ஏற்படும் பிரச்சனைகள்

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...

அளவுக்கு அதிகமானால் ஏற்படும் பிரச்சனைகள்................!




 ★ ௧. பச்சரிசி அதிகமானால்  - சோகை நோய்.

★ ௨. அச்சுவெல்லம் அதிகமானால் - அசீரணம்.

★ ௩. பலகாரம் அதிகமானால் - வயிற்று வலி.

★ ௪. இஞ்சி அதிகமானால் - மென் குரலும் இறுக்கமாகும்.

★ ௫. பழைய சோறு, கஞ்சி அதிகமானால் -  வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்.

★ ௬. தேங்காய் அதிகமானால் - சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்.

★ ௭. மாங்காய் அதிகமானால் - வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும்.  பித்தம் அதிகமாகும்.


★ ௮. கோதுமையை சூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம் உண்டால் - வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும். 

★ ௯. பாதாம் பருப்பு அதிகமானால் - வாய் சுவை மாறும் பித்தம்  அதிகமாகும். வயிறு மந்தமாகும்.

★ ௧०. முற்றிய முருங்கை சாப்பிட - வாயு சளி உண்டாகும்.

★ ௧௧. எருமைப்பால் அதிகம் குடிக்க - கிட்னி கல், அறிவு மங்கும்.

★ ௧௨. மிளகு -  உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.

★ ௧௩. மிளகாய் அதிகமானால்  -வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.

★ ௧௪. காபி அதிகமானால் - கை நடுங்கும், பித்தம் அதிகமாகும். கண் எரியும், நெஞ்சு உலரும், ஆண்மை கெடும்.

★ ௧௫. டீ அதிகமானால் -  உடல் நடுங்கும், கை கால் வீக்கமாகும், காய்ச்சல், வீக்கம், பசியின்மை, விந்து அழியும்.

★ ௧௬. எலுமிச்சை அதிகமானால் -  பாண்டு நோய், இதயம் ஆகியவை பாதிக்கும்.



★ ௧௭.  எள்ளு அதிகமானால் -  பித்தம், செரியாமை உண்டாகும்.

★ ௧௮.  உப்பு அதிகமானால் -  எலும்பு உருக்கும், உயிர் விந்தை குறைக்கும்.

★ ௧௯. வெங்காயம் அதிகமானால்  - தலைவலிக்கும், அறிவழிக்கும்,  சளி பெருகும்.

★ ௨०. குங்குமப்பூ அதிகமானால்  - மதியிழக்கும், ரத்தம் வெளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைஉறுப்புகளை கோணலாக்கும்.

★ ௨௧. வெள்ளை பூண்டு அதிகமானால்  - ரத்தம்
கொதிக்கும், கரு அழிக்கும்,  குடல் எரிக்கும்,  ஆண் தன்மை இழக்கும்.

          அளவோடு இருந்தால் அணைத்துமே ஆரோக்கியம் தான்............!

       அளவுக்கு மீறீனால்,  அமிர்தமும் நஞ்சு............!


                  நன்றி............!

0 Response to "அளவுக்கு அதிகமானால் ஏற்படும் பிரச்சனைகள்"

கருத்துரையிடுக